திமுகவை பின்பற்றும் தமிழக வெற்றிக் கழகம்?

70பார்த்தது
திமுகவை பின்பற்றும் தமிழக வெற்றிக் கழகம்?
மாநாட்டிற்கான இடம் தொடங்கி கொடிகம்பம் வரை பல்வேறு விவகாரங்களில் திமுகவை, தவெக பின்பற்றுகிறது. அதாவது, அண்ணா அறிவாலயத்தில் உள்ள 114 அடி உயர கொடிகம்பத்தை போல தவெக நிறுவியுள்ளது. திமுகவிற்கு கொடிகம்பம் தயார் செய்தது யார்? என விசாரித்து அதே நிறுவனத்தை தேர்வு செய்து மாநாட்டு கொடி கம்பத்தை விஜய் தயார் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்காக முதலமைச்சர் பிரச்சாரம் செய்த அதே வி.சாலையில் தற்போது தவெக மாநாடு நடக்க உள்ளது.

தொடர்புடைய செய்தி