ராஜபாளையம் முடங்கியார் சாலையில் உள்ள உபமின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 17ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தாலுகா அலுவலகம், பச்சமடம், காந்திகலை மன்றம், மதுரை சாலை, பழைய பேருந்து நிலையம், ஆவாரம்பட்டி, பஞ்சு மார்க்கெட், காந்திசிலை ரவுண்டானா, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், மாடசாமி கோவில் தெரு, திரௌபதி அம்மன் கோவில் தெரு, ரயில்வே பீடர சாலை, முடங்கியாறு சாலை, சம்மந்தபுரம், தென்காசி சாலை, அய்யனார் கோவில் பகுதி, அரசு மகப்பேறு மருத்துவமனை,
ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயல் பொறியாளர் முத்துராஜ் அறிவித்துள்ளார்.