பாலிவுட்டில் அறிமுகமாகும் ‘அமரன்’ இயக்குநர்

58பார்த்தது
பாலிவுட்டில் அறிமுகமாகும் ‘அமரன்’ இயக்குநர்
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, ‘அனிமல்’ படத்தின் தயாரிப்பாளர் புஷன் குமார் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, தனுஷின் 55ஆவது படத்தை அவர் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ‘அமரன்’ பெரிய ஹிட் அடித்ததால், அவருக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி