உழவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் விவசாயிகள் ஒற்றுமை இல்லாமல் சிதறிக் கிடக்கிறார்கள். விவசாயிகளின் உரிமையை மீட்டெடுக்க டெல்லியில் மாதக் கணக்கில் தங்கி விவசாயிகள் போராட்டம் நடத்துவது போல சென்னையில் தமிழக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பரந்தூரில் விமான நிலையம் கொண்டு வரக்கூடாது. திருவண்ணாமலையில் நடைபெற்ற உழவர் பேரியக்க மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.