"மக்களுக்கு தொண்டு எனும் பழத்தை தர அதிமுக காத்திருக்கிறது"

57பார்த்தது
"மக்களுக்கு தொண்டு எனும் பழத்தை தர அதிமுக காத்திருக்கிறது"
வெற்றி எனும் கனியைப் பெற்று, மக்களுக்கு தொண்டு எனும் பழத்தை தர அதிமுக காத்திருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் உரையாற்றிய இபிஎஸ், "கடமையை செய்வோம், விளைச்சலை இறைவன் பார்த்துக் கொள்வான். சிறுபான்மையின மக்களுக்கு என்றும் பாதுகாப்பான இயக்கமாக அதிமுக இருக்கும்; அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி