விரைவில் 'சூர்யவம்சம் 2' நடிகர் சரத்குமார் கொடுத்த அப்டேட்!

62பார்த்தது
விரைவில் 'சூர்யவம்சம் 2' நடிகர் சரத்குமார் கொடுத்த அப்டேட்!
'தி ஸ்மைல் மேன்' திரைப்பட குழுவினர் செய்தியாளர் சந்திப்பில் 'சூர்யவம்சம் 2' குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விரைவில் அறிவிப்பார் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். இந்த படம் வெளியாகி 27 ஆண்டுகளான நிலையில் தற்போது இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. மேலும், இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட்டானது. அதிலும் 'நட்சத்திர ஜன்னலில்' பாடல் இன்று வரை அனைவரும் கொண்டாடும் ஒரு பாடலாக உள்ளது.

தொடர்புடைய செய்தி