ஓரினச்சேர்க்கை காதலியுடன் ஓடிப்போன கர்ப்பிணி.. கோர்ட்டைநாடிய கணவர்

51பார்த்தது
ஓரினச்சேர்க்கை காதலியுடன் ஓடிப்போன கர்ப்பிணி.. கோர்ட்டைநாடிய கணவர்
குஜராத்: ஓரினச்சேர்க்கை காதலியுடன் ஓடிப்போன கர்ப்பிணி மனைவியை கண்டுபிடித்து தருமாறு கணவர் நீதிமன்றத்தை நாடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓடிப்போன பெண்ணுக்கும் இவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. அப்பெண் 7 மாத கர்ப்பமாகவும் இருந்துள்ளார். இந்நிலையில், அக்கர்ப்பிணி தனது ஓரினச்சேர்க்கை காதலியுடன் 2 மாதங்களுக்கு முன் ஓடிப்போயுள்ளார். இதையடுத்து, காவல் நிலையத்தில் புகாரளித்த கணவன், தனது மனைவி கிடைக்காததால், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி