ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு "கூலி" படத்தின் "சிகிடு வைப்" என்ற பாடலின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டது. இப்பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. யூடியூபில் இதுவரை 10 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த் ஆடிய நடன ஸ்டெப்பை இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரீகிரியேட் செய்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோயொன்றை வெளியிட்டுள்ளார்.