விருதுநகர்: விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு எம்எல்ஏ-எம்பி ஆறுதல்

67பார்த்தது
விருதுநகரில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் காயம் அடைந்த நிலையில் அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

தொடர்புடைய செய்தி