அண்ணியை மனைவியாக்கிக்கொள்ளும் விசித்திர வழக்கம்

59பார்த்தது
அண்ணியை மனைவியாக்கிக்கொள்ளும் விசித்திர வழக்கம்
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள டிரான்ஸ்கிரி பிராந்தியத்தில் வசிக்கும் ‘ஹட்டி’ என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் ஒரு விசித்திரமான வழக்கம் உள்ளது. அதாவது, அந்த சமூகத்தை சேர்ந்த ஆணுக்கு திருமணம் முடிந்ததுமே அவரது சகோதரர்கள் எத்தனை பேர் இருந்தாலும், அவர்களுக்கும் அப்பெண் மனைவியாகி விட வேண்டுமாம். வறுமையும், சொத்து பிரிந்துவிடக் கூடாது போன்ற காரணங்களுக்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

தொடர்புடைய செய்தி