சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை கோரி சிபிஐ மேல்முறையீடு

72பார்த்தது
சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை கோரி சிபிஐ மேல்முறையீடு
கொல்கத்தா மருத்துவக்கல்லூரி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கொலை குற்றவாளியான சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் சிபிஐ இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “இதே கோரிக்கையுடன் மாநில அரசும் மனு ஒன்றினைத் தக்கல் செய்துள்ளது, அதனுடன் சேர்த்து சிபிஐயின் மேல்முறையீட்டு மனுவும் வரும் ஜன.27ஆம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி