உடல் உறுப்பு தானம் செய்த D.இமான்

64பார்த்தது
உடல் உறுப்பு தானம் செய்த D.இமான்
உடலுறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளதாக இசையமைப்பாளர் D.இமான் தனது பிறந்தநாளான இன்று (ஜன.24) தெரிவித்துள்ளார். இதுகுறித்து X தளத்தில், நாம இறந்த பிறகும் இந்த உடல் பயனுள்ளதாக இருக்கணும் பலரின் வாழ்விலும் ஒளி வீச வைக்கணும்னு விரும்பினேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி, உடல் தானம் செய்திருந்தாலும், பிறந்த நாளன்று தான் அறிவிக்க நினைத்தேன். என்னோட கண்கள், இதயம், நுரையீரல் என அனைத்து உறுப்புகளை தானம் செய்து முறைப்படி தானம் செய்ததற்கான டோனர் அட்டையையும் வாங்கிட்டேன் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி