ராஜபாளையம் வடக்கு காவல் துறையினர் ரயில்வே நிலையம் அருகே ரோந்து பணி ஈடுபட்டினார். அப்போது கணேசன் என்பவர் தமிழக அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் நம்பர்களை ஒரு பேப்பரில் எழுதி வைத்திருந்து லாட்டரி விற்பனை. லாட்டரி மற்றும் 2600 பணத்தையும் பறிமுதல். பின்னர் வடக்கு காவல் நிலையத்தில் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்தனர்