ராஜபாளையம் தென்காசிகளில் உள்ள புதுப்பாளையம் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமி ஆவணி அவிட்டம் முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து ஏராளமான பெண்கள் விளக்கு பூஜை.
ஆராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோயில் அறங்காவலர் குழு தலைவர் ரவி ராஜா மற்றும் கமிட்டினர் சிறப்பாக செய்தனர்