மின்னொளியில் ஜொலித்த பழமையான தேவாலயம்

2233பார்த்தது
அருப்புக்கோட்டை மதுரை சாலையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிஎஸ்ஐ இமானுவேல் தேவாலயம் அமைந்துள்ளது இந்த தேவாலயத்தில் புத்தாண்டை ஒட்டி நேற்று (31. 12. 23) இரவு தேவாலயம் முழுவதும் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் மாற்று மதத்தினரும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து வழிபாடு நடத்தினர். புத்தாண்டை ஒட்டி தேவாலயம் மின்னொளியில் ஜொலித்தது. மேலும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி