விராட் கோலிக்கு மெழுகு சிலை

75பார்த்தது
விராட் கோலிக்கு மெழுகு சிலை
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழ்கிறார். இவரது புகழை சிறப்பிக்கும் விதமாக உலக பாரம்பரிய தினத்தை (ஏப்ரல் 18) முன்னிட்டு மெழுகால் ஆன முழு உருவ சிலையை நிறுவவுள்ளதாக ஜெய்ப்பூர் அருங்காட்சியகம் அறிவித்துள்ளது. விராட் கோலியின் உருவ சிலையை நிறுவ குழந்தைகளும் இளைஞர்களும் கோரிக்கை வைத்து வந்த நிலையில், 35 கிலோ எடையில் 5.9 அடி உயரத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி