பொதுமக்களை கடத்தி சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்

84பார்த்தது
பொதுமக்களை கடத்தி சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் நோஷ்கி மாவட்டத்தில், சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தை வழிமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் 9 பேரை கடத்திச் சென்றனர். பின்னர் அவர்களை அங்குள்ள பாலம் அருகே வைத்து சுட்டுக் கொன்றனர். அதே போல் சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பலுசிஸ்தான் முதலமைச்சர் மிர் சர்பராஸ் புக்டி மற்றும் உள்துறை அமைச்சர் நக்வி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி