மாபெரும் சாதனை படைக்க உள்ள விராட் கோலி

79பார்த்தது
மாபெரும் சாதனை படைக்க உள்ள விராட் கோலி
RCB-யின் விராட் கோலி CSK அணிக்கெதிரான போட்டியில் 55 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றை படைப்பார். இந்த ஆட்டத்தில் 55 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் இந்திய அளவில் 13,000 ரன்களை எட்டும் முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை படைப்பார். மேலும், உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டும் 5வது வீரர் என்ற பெருமையை பெறுவார். இதுவரை கிறிஸ் கெய்ல் (14,562), அலெக்ஸ் ஹேல்ஸ் (13,610), சோயப் மாலிக் (13,557), கைரன் பொல்லார்ட் (13,537) இச்சாதனையை படைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி