வைரல்: உலகமெங்கிலும் சிலருக்கு சகோதரர்கள் இருக்கலாம்.!

78பார்த்தது
வைரல்: உலகமெங்கிலும் சிலருக்கு சகோதரர்கள் இருக்கலாம்.!
இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு விந்தணு தானம் செய்யும் செயல்முறை கட்டுப்பாட்டை மீறி நடந்து வருகிறது. அந்நாட்டு விதிகளின் படி, ஒருவரின் விந்தணுவை 10 குடும்பத்திற்கு மேல் கொடுக்க முடியாது. ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வரம்பு எதுவும் இல்லை. இதை மேற்கோள் காட்டி இருக்கும் இங்கிலாந்து கார்டியன் பத்திரிக்கை, “சிலருக்கு இங்கிலாந்திலும், உலக அளவிலும் சகோதரர்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது” என செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி