எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்த தடை

54பார்த்தது
எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்த தடை
எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. எம்.எஸ்.சுப்புலட்சுமி பேரன் சீனிவாசன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உத்தரவு பிறப்பிக்கும் வரை `சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில், பாடகர் டி.எம் கிருஷ்ணா பயன்படுத்த தடை விதித்துள்ளது. மேலும், சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை தான் பெற்றுள்ளதாக டி.எம்.கிருஷ்ணா கூறிக் கொள்ளக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி