விசிக வேட்பாளர் ரவிக்குமார் தீவிர பிரச்சாரம்

69பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வடகரை தாழனூர் ஊராட்சியில், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரவிக்குமார் இன்று (ஏப்ரல் 1) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த இந்நிகழ்வில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி