கானை அருகே குட்கா விற்பனை செய்து இரண்டு வாலிபர்கள் கைது

82பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், காணை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார், நேற்று காலை சோழகனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் குட்கா விற்ற கடை உரிமையாளரான முருகன், 47; மற்றும் விழுப்புரம் திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த அலாவுதீன், 22; ஆகியோர் மீது, வழக்கு பதிந்து, முருகனை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி