தக்காளி விலை கிடுகிடு உயர்வு

55பார்த்தது
தக்காளி விலை கிடுகிடு உயர்வு
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை ஒரே நாளில் ரூ.40 கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தக்காளி மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் நேற்று (அக்., 14) ரூ.90-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.130-ஐ எட்டியுள்ளது. கனமழை காரணமாக கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து 1,300-ல் இருந்து 800 டன் ஆக குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி