ஆயுஷ்மான் பாரத் திட்டம் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் இலவச காப்பீட்டை வழங்குகிறது. ஆதார் அடிப்படையில் e-KYC மூலம் பதிவு செய்யப்படுகிறது. ஆயுஷ்மான் மொபைல் ஆப் அல்லது PMJAY இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு பின்வரும் இணையதளத்தை பாருங்கள். https://nha.gov.in/PM-JAY