6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை

80பார்த்தது
6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை
கரூர், திண்டுக்கல், சிவகங்கை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (அக்., 15) விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை இல்லாத காரணத்தினால் விடுமுறை அளிப்பதற்கு வாய்ப்பு இல்லை என மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. அதே போல், கோவை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று மதியம் வரை மட்டும் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி