உங்களுக்கு வழுக்கை இருக்கிறதா? முதலில் இதை படியுங்கள்

85பார்த்தது
உங்களுக்கு வழுக்கை இருக்கிறதா? முதலில் இதை படியுங்கள்
பலரும் வழுக்கை தலையை நினைத்து வருத்தப்படுவதுண்டு. ஆனால் அவர்கள் வருத்தம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் ஆய்வு ஒன்றில் வழுக்கை உள்ளவர்கள் பெரும்பாலும் அதிகாரமிக்கவர்களாகவும், நம்பிக்கை உடையவர்களாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் வழுக்கை தலை கொண்டவர்கள் அதிகாரம் செலுத்தும் உயர் பதவிகளிலும், தலைமை பதவிகளிலும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் பிறரிடம் எளிதில் நட்பு கொள்ளும் இயல்புடையவராகவும் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி