பெண்ணை திட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

63பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், காணை அடுத்த ஒருகோடி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ மனைவி சரண்யா, 36; இவர் நேற்று முன்தினம் வீட்டருகே நின்றிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த பரசுராமன் மகன் சத்யராஜ், 30; முன்விரோதம் காரணமாக திட்டி, மிரட்டியுள்ளார். காணை போலீசார் சத்யராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி