விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், மழை வெள்ளத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று (டிசம்பர் 4) புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ என்று நேரில் பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். உடன் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சார்ந்த புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகளும் இருந்தனர்.