SRH அணிக்கு மரண அடி.. ஹாட்ரிக் தோல்வி

72பார்த்தது
SRH அணிக்கு மரண அடி.. ஹாட்ரிக் தோல்வி
KKR அணிக்கெதிரான போட்டியில் SRH அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. 201 ரன்களை சேஸ் செய்த SRH அணி, KKR அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. இந்நிலையில், 16.4 ஓவர்களில் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட்டானது. IPL-ல் 300 ரன்கள் என்ற மைல்கல்லை முதல் அணியாக எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட SRH, ஹாட்ரிக் தோல்வியை தழுவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி