விசிக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது

4246பார்த்தது
கள்ளகுறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் இண்டியா கூட்டணி விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விசிக வேட்பாளர் துரை. ரவிகுமார் அறிமுக கூட்டம் இன்று (மார்ச் 23) நடைபெற்றது. இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட இண்டியா கூட்டணிகட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி