டெல்லி மேட்ரோவில் அத்துமீறிய இளம்பெண்கள் (வீடியோ)

536பார்த்தது
டெல்லி மெட்ரோவில் அடிக்கடி சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடக்கும். அந்தவகையில் டெல்லி மெட்ரோவில் இரண்டு இளம்பெண்கள் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஒருவருக்கு ஒருவர் வண்ணம் பூசி ரீல் வீடியோ எடுத்தனர். ஒருவரையொருவர் கட்டித்தழுவி அத்துமீறினர். இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் இவை அநாகரீகமான செயல் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி