காலையிலேயே தொடங்கி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

66பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுக மாவட்ட செயலாளர் புகழேந்தி மறைந்ததை தொடர்ந்து, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஆனது அறிவிக்கப்பட்டது, விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் உள்ள 276 வாக்குச்சாவடிகளில் இன்று (ஜூலை 10) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவானது தொடங்கியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி