மறைந்த முரசொலி செல்வத்தின் உடலருகிலேயே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலங்கி நின்றுள்ளார். முரசொலி செல்வத்தின் உடல் கோபாலபுரத்து இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது உடலருகிலேயே கலங்கிய கண்களுடன் நின்றுக் கொண்டிருக்கிறார். அமைச்சர்கள் அவரை தேற்றி