பேருந்தில் பெண்ணிடம் நகையை திருடிய இரண்டு பெண்கள் கைது

51பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியில் பேருந்தில் பயணித்த ஒடுவன்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஷாலினி என்கிற பெண்ணின் கைப்பையிலிருந்த 5 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த, ஓசூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மனைவிகளான காவியா 30 மற்றும் பல்லவி 32 ஆகிய இருவலை கைது செய்து, மேலும் திருடிய நகைகள் பறிமுதல் செய்து இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி