விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு குழு இன்று ஆய்வு மேற்கொண்டது அப்பொழுது அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகிலுள்ள பொதுமக்கள் தங்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 2000 ரூபாய் நிவாரணமானது போதாது எனவும் அதனை மத்திய அரசு அதனை அதிகரித்து தருவதற்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் தமிழகத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கினால் அவர்கள் தங்களுக்கு நிதிநிலை வழங்குவார்கள் எனவும் மத்திய உள்துறை கூடுதல் இணைச்செயலாளர் ராஜேஷ் முத்தாவிடம் மனு அளித்து கூறினர்.