பிரபல நகைச்சுவை நடிகர் கபீர் சிங் மர்ம மரணம்

60பார்த்தது
பிரபல நகைச்சுவை நடிகர் கபீர் சிங் மர்ம மரணம்
அமெரிக்கா காட் டேலண்ட் சீசன் 16-ல் பார்வையாளர்களை வென்ற 39 வயதான நகைச்சுவை நடிகர் கபீர் சிங் மர்மமான முறையில் இறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கபீர் சிங்கின் மரணச் செய்தியை அவரது நெருங்கிய நண்பரும் சக நகைச்சுவை நடிகருமான ஜெர்மி கர்ரி ஃபேஸ்புக்கில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று கூறியுள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி