வீரபாண்டி ஊராட்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
வீரபாண்டி ஊராட்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வீரபாண்டி ஊராட்சியில் உள்ள, ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு வீரபாண்டி கண்டாச்சிபுரம் சாலையை விரிவுபடுத்த கோரியும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளை முறையாக வழங்க கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி