'ரயில்வே' என்ற வார்த்தையே இல்லாமல் முடிந்த பட்ஜெட் உரை

57பார்த்தது
'ரயில்வே' என்ற வார்த்தையே இல்லாமல் முடிந்த பட்ஜெட் உரை
சர்வதேச அளவில் 4வது மிகப்பெரிய ரயில்வேயாக இருக்கும் இந்தியன் ரயில்வே, ஒவ்வொரு நாளும் இந்தியன் ரயில்வே சுமார் 13,000 பயணிகள் ரயில்களை இயக்கி வருகிறது. அப்படி இருக்க 2025-26ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு பிரத்யேக அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு முடிந்ததும் பெரிதும் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே ரயில்வே என்ற வார்த்தை பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தது.

தொடர்புடைய செய்தி