உலகளவில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. இது நாடுகள் மற்றும் நகரங்களுக்கு இடையே வேறுபடும். இந்தியாவில் 2025-ல் மிகவும் பாதுகாப்பான முதல் 10 நகரங்களின் பட்டியலை தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் ((National Crime Records Bureau) வெளியிட்டுள்ளது. 1) கொல்கத்தா 2) சென்னை 3) கோயம்புத்தூர் 4) சூரத் 5) புனே 6) ஹைதராபாத் 7) பெங்களூரு 8) அகமதாபாத் 9) மும்பை 10) கோழிக்கோடு.