நாட்டில் உற்பத்தியாகும் காலணிகளில் 38% தமிழகத்தில் உற்பத்தி

55பார்த்தது
நாட்டில் உற்பத்தியாகும் காலணிகளில் 38% தமிழகத்தில் உற்பத்தி
தமிழகத்தில் நாட்டில் உற்பத்தியாகும் காலணிகளில் 38% உற்பத்தி செய்யப்படுகிறது என மக்களவையில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் காலணி ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 47விழுக்காடு பங்களிப்பை வழங்குகிறது. இதன் மூலம் மட்டுமே 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. அண்மைக் காலத்தில் முன்னணி நிறுவன காலணி ஆலைகளை தமிழ்நாட்டில் தொடங்க அரசு பல முன்னெடுப்புகளை மேற்கொண்டது.

தொடர்புடைய செய்தி