வீட்டுக்குள் புகுந்த பாம்பு

59பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் , டீ. தேவனூர் கூட்டுரோடு பகுதியில் உள்ள சரத்குமார் என்பவர் வீட்டில் சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இது குறித்து திருக்கோவிலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை பத்திரமாக பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி