மதுவுக்கு அதிகம் செலவு செய்யும் மாநிலம் எது?

82பார்த்தது
மதுவுக்கு அதிகம் செலவு செய்யும் மாநிலம் எது?
மதுவுக்காக தனிநபர் செய்யும் செலவு அடிப்படையில் ஆந்திரா முதல் இடத்தில் உள்ளது அங்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.620 செலவு செய்கிறார்கள். கேரளாவில் இது ரூ.486 ஆக உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ரூ.457, பஞ்சாபில் ரூ.453 செலவு செய்கிறார்கள். தமிழ்நாட்டில் சராசரியாக ரூ.330 செலவு செய்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.308 செலவிடுகிறார்கள். கோவா மதுபான விற்பனை மூலம் அதிக வரி வருவாய் பெறும் மாநிலமாக உள்ளது. ஜார்க்கண்ட் இந்த வரிசையில் கடைசி இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்தி