வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

55பார்த்தது
வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இந்திய அணி வங்கதேசத்தை 19.5 ஓவர்கள் முடிவில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

தொடர்புடைய செய்தி