"கவுண்டம்பாளையம்" தப்பை உணர்ந்துட்டேன்.. நடிகர் ரஞ்சித்

68பார்த்தது
"கவுண்டம்பாளையம்" தப்பை உணர்ந்துட்டேன்.. நடிகர் ரஞ்சித்
விஜய் தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று (அக் 06) முதல் தொடங்கியுள்ளது. இதில் பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், நடிகரும், 'கவுண்டம்பாளையம்' படத்தின் இயக்குனருமான ரஞ்சித்திடம், கவுண்டம்பாளையம் படம் தொடர்பான கேள்வியை எழுப்பி, விஜய் சேதுபதி அவரை மடக்கிய நிலையில், தவறை உணர்ந்துட்டேன் என ரஞ்சித் பேசினார். ஆரம்பத்திலேயே ரஞ்சித்தை ஆட்டம் காண வைத்துள்ளார் விஜய் சேதுபதி.

தொடர்புடைய செய்தி