விமான சாகச நிகழ்ச்சி - ஈபிஎஸ் கண்டனம்

1089பார்த்தது
விமான சாகச நிகழ்ச்சி - ஈபிஎஸ் கண்டனம்
சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அளிக்கின்றன. மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டதோடு, வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய தமிழ்நாடு அரசுக்கு என் கடும் கண்டனங்கள் என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி