யூடியூப்-ல் சம்பாதிப்பது எப்படி? தமிழக அரசு பயிற்சி

57பார்த்தது
யூடியூப்-ல் சம்பாதிப்பது எப்படி? தமிழக அரசு பயிற்சி
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் "யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் தொடர்பான பயிற்சியானது வருகிற அக்டோபர் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் "சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல், வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், உள்ளிட்ட அனைத்தும் கற்றுத்தரப்படும். விவரங்களுக்கு: www.editn.in

தொடர்புடைய செய்தி