திமுக சார்பில் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது

58பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட செவலை ரோடு பகுதியில் உள்ள, தேவி முருகன் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் நகர திமுக சார்பில் செயற்குழு கூட்டம் நகர செயலாளர்கள் கோபி கிருஷ்ணன் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 28) நடைபெற்றது. இதில் நகர மன்ற தலைவர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி