கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் கணவர்கள்.. பெண்களுக்கு பயிற்சி!

65பார்த்தது
கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் கணவர்கள்.. பெண்களுக்கு பயிற்சி!
கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் கணவர்களை தங்கள் வசம் வைத்திருக்க சீனப் பெண்கள், செக்ஸ்-அப்பீல் பயிற்சி வகுப்புகளில் சேருகின்றனர். கணவர்களை மயக்கும் வித்தைகளை கற்றுத்தர, பயிற்சியாளர்கள் ரூ.35,000 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இந்த முகாம் கடந்த மாத இறுதியில் ஹாங்சோவில் நடந்தது. இதில் அன்பின் சாராம்சம், பேரானந்தம் அடைவது, முத்தம், பயணங்கள் கற்பிக்கப்பட்டது. 35 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி