இந்தியா ஒரு நாடு அல்ல.. மாநிலளங்களவையில் கர்ஜித்த அண்ணா

76பார்த்தது
இந்தியா ஒரு நாடு அல்ல.. மாநிலளங்களவையில் கர்ஜித்த அண்ணா
இந்தியா ஒரு நாடு அல்ல... 'துணை கண்டம்' இந்தியா பல்வேறு இனக் குழுக்களையும் மொழிக் குடும்பங்களையும் கொண்ட நாடு. தேசிய கீதமான 'ஜனகண மன' பாடலும், தேசத் தாய் வாழ்த்தாக பாடப்படும் 'வந்தே மாதரம்' பாடலும் இந்தியில் இயற்றப்பட்டவை அல்ல. ஆகையால், ஒரே ஒரு மொழியைப் பொதுமொழியாக ஏற்பது ஏனைய மொழி பேசுவோருக்கெல்லாம் அநீதி இழைப்பது போன்றதாகிவிடும் மாநிலளங்களவையில் கர்ஜித்தவர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று.
Job Suitcase

Jobs near you