கடன் தொல்லை; ஆட்டோ டிரைவர் தற்கொலை

60பார்த்தது
கடன் தொல்லை; ஆட்டோ டிரைவர் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் சுரேஷ் (49); ஆட்டோ டிரைவர். கடன் தொல்லையால் அவதிப்பட்ட இவர், நேற்று முன்தினம் (செப்.,16) வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (செப்.,17) காலை இறந்தார். இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி